ஹைக்கூ

மனக்
கவலையை
எழுத எழுதக்
கரைந்து விட்டது.
#மை


கொடியேற்றம் கையோடு
தொலைபேசி ஒலிக்கிறது
#ஒலிபெருக்கி

தூங்கி
எழுந்த குழந்தை
தாயைத்
தேடவில்லை
வாயிலே #விரல்

வெள்ளப் பெருக்கு
ஏற்றமானது விலை
#குடிநீர்போத்தல்

எழுதியவர் : ஆர் எஸ் கலா (22-Jun-24, 1:34 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : haikkoo
பார்வை : 270

மேலே