ஹைக்கூ

பிரளய மழைக்குப் பின்..
முளைத்த காளான்கள்-
நல்லோர், தீயோர்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (7-Jun-24, 2:24 pm)
பார்வை : 255

மேலே