யார் விதித்தார்
தன்னையே சுற்றும் பூமி
தானே எரிந்துகொள்ளும் சூரியன்
கருமையாய் இரவும்
பிரகசமாய் பகலும்
சுகம்தரும் வசந்தம்
நடுங்கவைக்கும் குளிர்
பிறப்பும் இறப்பும்
திரும்பத் திரும்ப
நடப்பதால் அது விதி
மதிக்கு திரையிடும் விதியை
மனிதா!
உனக்கு யார் விதித்தது ?