நிராகரிப்பதற்கு

எந்த காரணமும் இல்லாமல்தான்
உன்னை காதலித்தேன். ஆனால்,
நீ ஆயிரம் காரணம் சொல்கிறாய்
என்னை நிராகரிப்பதற்கு....

எழுதியவர் : Akramshaaa (11-Jan-14, 10:18 pm)
பார்வை : 70

மேலே