ஏவால் உயிர்

நீ என்னை ஏற்று கொண்டபிறகு
எமனே வந்து என்னை அழைத்தாலும்
நான் சென்றுவிடுவேன் .....
ஏன் என்றால்.....
அப்பாவிக்கு தெரியாது
இந்த ஏவாலின் உயிர்
அந்த ஆதாமின் இதயத்தில்
இருக்கிறது என்று...!

எழுதியவர் : நிலா (11-Jan-14, 10:17 pm)
பார்வை : 107

மேலே