பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கல் வாழ்த்து

தமிழரின் ........
பெருமையை தரணிக்கு
சொல்லும் பொங்கல்!
தை மாதம் .........
ஒன்றாம் தேதி வந்ததே
தை பொங்கல்!
உழவரின் ..........
பெருமையை உலகிற்கு
உணர்த்தும்
பொங்கல்!
உழைக்கின்ற ..........
வர்க்கத்திற்கு நன்றியை
சொல்லும் பொங்கல்!
கதிரவனை ...........
வழிபடவே வந்ததே
காணும் பொங்கல்!
உழவனின்...........
நண்பனான மகத்தான
மாட்டு பொங்கல்!
மண்பானை ..........
பொங்கலிட்டு மகத்துவம்
செய்யும் பொங்கல்!
செவ்வாழை ............
செங்கரும்பும் சேர்ந்ததே
நம் பொங்கல்!
என் இனிய பொங்கல்
வாழ்த்துக்கள்
இரா. மாயா

எழுதியவர் : இரா. மாயா (12-Jan-14, 4:05 pm)
சேர்த்தது : மன்னை மாயா
பார்வை : 92

சிறந்த கவிதைகள்

மேலே