உயிரின் ஓசை
முதல் முறை
உளியின் ஓசை கேட்டேன்
சிலை வடிக்கும் போது
முதல் முறை
உயிரின் ஓசை கேட்டேன்
நீ என்னைக்
கடக்கும் பொழுது.!!!
முதல் முறை
உளியின் ஓசை கேட்டேன்
சிலை வடிக்கும் போது
முதல் முறை
உயிரின் ஓசை கேட்டேன்
நீ என்னைக்
கடக்கும் பொழுது.!!!