வாழ்த்துக்கள்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பொங்கல் வாழ்த்துக்களும்
ஆண்களின் ஆளுமையில்
சுனமிவந்து போய்விட்டால் !
நான் கும்பிடும் கடவுளுக்கு !
ஆயிரம் முத்தங்கள் பரிசாக கொடுத்துவிடுகிறேன் !
வெயிலை உணவாக
உட்கொள்ளும் !
கருப்பு நிறம்,கைகள் தடித்து!
சிந்தனை குரிகியும்,
அன்புமட்டும் தடையில்லாம்
கொடுக்கும் எண்ணமும் !
கொண்ட இனா மக்களுக்கு!
கைகளை ஒன்றுசேர்க !
ஒரு அமைப்பை புற்றுபோல் வளர !
உருவாக்க!
பொங்கலோ பொங்கல் என்று வாழ்த்துகள்
சொல்ல வாருங்கள்!
கொஞ்சம் விட்டுகொடுத்துவிடுங்கல் !
கொள்ளிமலையே உங்களை போர்த்திக்கொள்ளும் !
மேலிருந்து கைகளை கொடுங்கள் !
கிழிருந்து ! வெள்ளை உலகமே !
தாங்கிக்கொள்ள
பொங்கலோ! பொங்கல் வாழ்த்துக்கள் சொல்லவாருங்கள்!
காளையை அடக்குவதற்கு
கட்டிபுராணம் சொல்லிக்கொடுக்க
ஆசிரியர் வளர
பொங்கலோ பொங்கல் என்று வாழ்த்துகள்
சொல்ல வாருங்கள்!
வாழ்க்கை என்ற
வெள்ளை
பொருளோடு
வாழ்வதற்கு
பொங்கலோ! பொங்கல் வாழ்த்துக்கள் சொல்லவாருங்கள்!

எழுதியவர் : திலகம் (13-Jan-14, 3:08 pm)
சேர்த்தது : Thilaga Vathi
Tanglish : vaalthukkal
பார்வை : 108

மேலே