உன் சம்மதம் தான் கானல் நீரோ..

நான் பார்த்தது தவறு இல்லை.
பார்வை மாறியது தான் தவறோ...
எனக்கு நீயன்றி வேறில்லை.நீ
தான் வேறோ.!!!
உன் சம்மதம் இன்றி காதல் இல்லை..
உன் சம்மதம் தான் கானல் நீரோ.

எழுதியவர் : (5-Feb-11, 9:40 am)
சேர்த்தது : Sumi
பார்வை : 329

மேலே