ஆசை

கொட்டித் தீர்த்த மழையில்!!
சொட்ட சொட்ட நனைந்த என்னவளை,
ஒட்டிக் கொண்ட புடவையைப் போல,
கட்டிக் கொள்ள ஆசை! ஒரு தடவை அப்புடவையாகத்தான் ஆசை!

எழுதியவர் : ஜெகன் (13-Jan-14, 6:15 pm)
Tanglish : aasai
பார்வை : 77

புதிய படைப்புகள்

மேலே