பறிப்பு

உனக்கெனப் பறித்த
பூக்காம்பின் காயத்திற்கு
முத்தமிட்டு நடந்து வந்தேன்.

அன்றுதான் நீ என்னை
கொலை செய்தாய்.....!

எழுதியவர் : கணேஷ் கா (16-Jan-14, 9:23 pm)
பார்வை : 48

மேலே