தரையோடு படர்ந்த காட்டு ரோஜாக்கள்

பஞ்சு மிட்டாயை
பிச்சிக் கொடுத்தது
பனி விழுந்த காலைப் பொழுது
என் ரசனை திங்க
தரையோடு படர்ந்த
காட்டு ரோஜாக்கள்.......

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (17-Jan-14, 4:51 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 92

மேலே