ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி

டாக்டர் : நீங்க இவர ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி கொண்டு வந்து இருந்தா பொழைச்சு இருப்பார்

உதவியவர் :- கொண்டு வந்து இருக்கலாம் ஆனா ஆக்சிடென்ட் ஆகியே 10 நிமிஷம் தானே ஆகுது ...

டாக்டர் :- ??????????

எழுதியவர் : (17-Jan-14, 11:53 am)
சேர்த்தது : வசீம் அக்ரம்
பார்வை : 300

மேலே