மழை

மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்..
இரும்பு வியாபாரி - கனமா பெய்யுது
கரும்பு வியாபாரி - சக்கைப் போடு போடுது....
சலவைக்காரர் வியாபாரி- வெளுத்துக்கட்டுதுங்க
டாக்டர் - தினமும் மூணு வேளை
நர்ஸ் - நோர்மலாதான்
பஞ்சு வியாபாரி - லேசா பெய்யுது.
போலீஸ்காரர் - மாமூலா பெய்யுது.
வேலைக்காரி - பிசு பிசுன்னு