அழியாத ஈர்ப்பு

காலைப்பொழுதில்
சாலையைக் கடந்தேன் ...

நான் விரும்பும்
நீல நிற உடுப்பில் ...

நீயும் எனக்கிணையாக
என்னோடு நடந்த நிகழ்வு ...

எந்நாளும் மறவாது
என்னுள்ளே இருக்கும் நினைவு...

இளமை புதிதில்
அதுதான் அழியாத ஈர்ப்பு...

- சு.சுடலைமணி

எழுதியவர் : சு.சுடலைமணி. (17-Jan-14, 12:24 pm)
Tanglish : aliyatha eerppu
பார்வை : 316

மேலே