கண்டுமுதல்

மழை இல்லையெனிலும்
வயல்களில்
மானாவாரி கண்டுமுதல்
அமோகம்-
அடுக்குமாடி கட்டிடங்களாய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Jan-14, 2:10 pm)
பார்வை : 80

மேலே