panam

அளக்கமுடியாதது வானம்
அளக்க முடிந்தது தானம்
பெறவேண்டியது ஞானம்
இழக்ககூடாதது மானம்
வாழ்க்கைக்கு தேவை பானம்
வழக்குக்கு தேவை கோணம்
பெண்ணுக்கு வேண்டும் நாணம்
நம் மண்ணுக்கு வேண்டும் சாணம்
உடம்பில் இருந்தால் ஊனம்
அவனுக்கு தேவை ஒரு ஏனம்
எது இல்லாவிட்டாலும் வேணும்
இந்த உலக வாழ்க்கைக்கு பணம்

எழுதியவர் : க.முருகேசன் (17-Jan-14, 2:36 pm)
பார்வை : 72

மேலே