ரயில் 2
டிரெயின்ல கடைசி கோச்ல உக்காந்ததால டீ, காபி, டிபன் எதுவும் வர மாட்டேங்குது.
புகார் கொடுக்க வேண்டியதுதான?
கொடுத்தும் ஒண்ணும் பிரயோஜனமில்லை."
என்ன புகார் கொடுத்த?
கடைசி கோச்சை எடுத்து நடுவுல போடச்சொல்றேன்,ஒரு பய கேக்கமாட்டேன்கிறான் !!