ரயில்
திருச்சி செல்லும் ரயிலில்.
டிக்கெட் பரிசோதகர் : என்ன இது ஃப்ளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்கிக் கொண்டு ட்ரைன்லே ஏறிட்டீங்க? இறங்குங்க!
பயணி: என்னை திருச்சி ஃப்ளாட்ஃபாரத்திலே இறக்கி விட்டுடுங்க !!