ஒன்றுதான்
விறகு வெட்டி
வயிறு வளர்ப்பவனும்,
விற்றுப் பிழைப்பவனும்
வித்தியாசம் பார்ப்பதில்லை..
போதி மரமும்
பூசும் சந்தன மரமும் ,
ஒதிய மரமும்
ஒன்றுதான் அவனுக்கு...!
விறகு வெட்டி
வயிறு வளர்ப்பவனும்,
விற்றுப் பிழைப்பவனும்
வித்தியாசம் பார்ப்பதில்லை..
போதி மரமும்
பூசும் சந்தன மரமும் ,
ஒதிய மரமும்
ஒன்றுதான் அவனுக்கு...!