+++சிங்கம் காபி குடிக்குமா+++
திடீர்னு வீட்டுக்கு சிங்கம் வந்தா என்ன பண்ணுவா..?
வா வான்னு வரவேற்று சேர்ல உக்கார வச்சு, பிஸ்கட்டும் காபியும் கொடுப்பேன்..
சும்மா விளையாடாத.. எங்கயாவது சிங்கம் காபி குடிக்குமா..
நீயிந்தான் விளையாடுற.. எங்கயாவது சிங்கம் வீட்டுக்கு வருமா...அதுவும் என்னைய பாக்க..