+++அந்த ஓட்டு ஓட்டுவ+++
புதுசா கார் வாங்கீட்ட.. அடுத்த என்ன?
அடுத்து ஓட்ட கத்துக்கணும்..
ஏம்பா.. உங்கிட்ட மாட்டறவங்களை எல்லாம் அந்த ஓட்டு ஓட்டுவ, உனக்கு கார் ஓட்டத் தெரியாதா..
நீ ஒண்ணும் இப்ப என்ன ஓட்டவேணாம்.. உன் வேலையைப் பாரு..