கைக்குட்டை!
கைக்குட்டையாய்
மாறி
உன்னுடனே
இருக்கிறேன்!
இன்னும்
என்
காதல்
உனக்கு
புரியவில்லைய?
பிறகு-ஏன்?
உன்
விரல்
இடுக்குகளில்
வைத்து
என்னை
கசக்கி
பிழிகிறாய்?
கைக்குட்டையாய்
மாறி
உன்னுடனே
இருக்கிறேன்!
இன்னும்
என்
காதல்
உனக்கு
புரியவில்லைய?
பிறகு-ஏன்?
உன்
விரல்
இடுக்குகளில்
வைத்து
என்னை
கசக்கி
பிழிகிறாய்?