பார்க்காதே!
ஏய்
பெண்ணே!
என்னை
புதைத்த
பின்பும்-கூட
என்
கல்லறையை
ஒரு முறையேனும்
திரும்பி
பார்த்து விடாதே!
ஒரு வேளை
எழுந்து
வந்தாலும்
வந்து விடுவேன்-உன்
விழி
ஈர்ப்பு விசையால்!
ஏய்
பெண்ணே!
என்னை
புதைத்த
பின்பும்-கூட
என்
கல்லறையை
ஒரு முறையேனும்
திரும்பி
பார்த்து விடாதே!
ஒரு வேளை
எழுந்து
வந்தாலும்
வந்து விடுவேன்-உன்
விழி
ஈர்ப்பு விசையால்!