காதல் எது?????

பார்த்து பழகுவதும்,
பேசி மகிழ்வது மட்டுமா காதல்?????
இல்லை.... இல்லவே இல்லை....
என்னில் நீயுமாய்....!!!!!
உன்னில் நானுமாய்
வாழ்வதே உண்மையான காதல்............

எழுதியவர் : சுகுமார் (5-Feb-11, 3:37 pm)
சேர்த்தது : சுகுமார்
பார்வை : 363

மேலே