ஒரு கவிதை எழுதினேன்...!!!


காதலை பற்றி
ஒரு கவிதை
எழுதினேன்

எழுதிய கவிதையை
படித்துப்பார்த்தேன்

கவிதையில்
கடைசி வரை
காதலே இல்லை........!!!!

எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (5-Feb-11, 3:27 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 366

மேலே