உந்தன் காதலால் ..........

நான் வேகமாய் ......
பயணிக்கும் போதெல்லாம் .....

உன் பார்வை தடைகளால் ........
தலை குப்புற அல்லவா .........

விழ செய்கிறாய் .........
எழ முடியாமலே ......

அல்லவா வீழ்ந்து கிடக்கிறேன் ........
உந்தன் காதலால் ........

எழுதியவர் : பூநிஷா (5-Feb-11, 2:46 pm)
சேர்த்தது : cpoovendhiran
Tanglish : unthan kaathalaal
பார்வை : 337

மேலே