ஹைக்கூ

பிரிந்தவர் கூடினோம் !!
பேசவும் வேண்டுமோ ??
அன்பினில் கலந்தோம் !!
இன்பத்தில் திளைத்தோம் !!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (18-Jan-14, 8:13 pm)
பார்வை : 64

மேலே