அறிவாளி ஜோக்ஸ்

நோயாளி: டாக்டர்! நீங்க சொன்னது போலவே விடியற்காலையில் எழுந்து விளையாடினேன்.ஆனால் என் உடம்பில் ஏதும் மாற்றம் இல்லையே!

டாக்டர்: அப்படியா? என்ன விளையாட்டை ஆடினீர்கள்?

நோயாளி: மொபைலில் 'ஸ்நேக் கேம்ஸ்'!

எழுதியவர் : (18-Jan-14, 11:48 pm)
பார்வை : 467

மேலே