+++பல்லு போச்சே+++

பல் டாக்டர்: உங்க பல்லுல ஒண்ணு கூட தேராது போலிருக்கே.. எப்படி இப்படி ஆச்சு..

நோயாளி: என்னக்கேட்டா எனக்கு என்ன டாக்டர் தெரியும்..

பல் டாக்டர்: இது உங்க பல்லுதானே.. உங்ககிட்ட தானே கேக்கணும்..

நோயாளி: ஒரு பல்லும் என்னோடது இல்ல டாக்டர்.. போனவருசம் தான் எல்லா பல்லையும் மாத்தினேன்..எல்லாமே போலி பல்லு போல இருக்கு..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (18-Jan-14, 11:25 pm)
பார்வை : 153

மேலே