அப்ப உங்க கட்சி, உங்க கொள்கை

உங்களை எதிர்த்து ஒரு நடிகை இந்த தேர்தல்ல நிக்கறாங்கலே.. இது பத்தி நீங்க என்ன சொல்ல விரும்பறீங்க..

இதுல நான் சொல்றதுக்கு என்னங்க இருக்கு.. கண்டிப்பா என்னோட ஓட்டு அவங்களுக்குத்தான்...

அப்ப உங்க கட்சி, உங்க கொள்கை..

அந்த ஒரு நாளைக்கு மட்டும் அது எனக்கு வேணாம்..

நீயெல்லாம் என்னப்பா அரசியல்வாதி?

நான் தான் உண்மையான அரசியல்வாதி..

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (18-Jan-14, 10:22 pm)
பார்வை : 162

சிறந்த நகைச்சுவைகள்

மேலே