அறிவாளி ஜோக்ஸ்

(கிச்சனில் சக்கரை டப்பாவை திறந்து மூடி, திறந்து மூடி பார்த்துக் கொண்டிரூந்த மாதுவிடம் சேது)

சேது : என்னடா பண்றே?

மாது : அது ஒன்னுமில்லடா! டாக்டர் அடிக்கடி சுகர் செக் பண்ண சொன்னார், அதான்!

எழுதியவர் : umarsheriff (18-Jan-14, 10:04 pm)
பார்வை : 406

சிறந்த நகைச்சுவைகள்

மேலே