கரெக்ட் பண்ண முடியாது

முள்ளுக்கு பயந்தால் ரோஜாவை பறிக்க இயலாது,

இரவுக்கு பயந்தால் நிலவை ரசிக்கமுடியாது,

அடி உதைக்கு பயந்தால் அடுத்த
வீட்டு அமலாவை கரெக்ட் பண்ண முடியாது.

எழுதியவர் : Akramshaaa (18-Jan-14, 6:11 pm)
பார்வை : 156

மேலே