தர்மம்

தர்ம பத்தினி-
காக்கைக்குச் சோறு,
ஏழைக்கு இல்லை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Jan-14, 6:20 pm)
பார்வை : 133

மேலே