மலர்

உன்
புன்னகையை பார்த்து
நான் தெரிந்துகொண்டேன்..!!

இப்படித்தான்
மலர்களும் மலருமோ..!!

எழுதியவர் : வெ கண்ணன் (20-Jan-14, 10:46 pm)
Tanglish : malar
பார்வை : 84

மேலே