உன் சிரிப்புகளிலும்

உன் சிணுங்கல்
சிரிப்புகளிலும்
கொஞ்சல்
பேச்சுக்களிலும்
கவிழ்ந்தே
போகிறேன் நான்...!

எழுதியவர் : கோபி‬ (20-Jan-14, 11:40 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
பார்வை : 81

மேலே