இப்படிக்கு உளுந்து

உட்புகுந்தேன்
உரலோடு சமரசம் பேச

உடைபட்டு மாவானேன்

உண்மை புரிந்தது

உரலுக்கும் குலவிக்கும்
சண்டையில்லையாம்

இப்படிக்கு
உளுந்து

எழுதியவர் : ராசைக் கவிபாலா (21-Jan-14, 4:06 pm)
பார்வை : 136

மேலே