தலையணை
நீ என்னை பார்க்க வர வேண்டாம் இப்படியே இருந்து விடு ;;;.
_
முடிந்தால் உந்தன் தலையணையை மட்டும் கொடுத்து விடு :::::!
எனக்கான முத்தங்களை எடுத்து விட்டு என் தலையணையை அனுபிவைக்கிறேன்:::::!
.
முத்தங்களை அல்ல
உன்னை எண்ணி ஏங்கி விழுந்த கண்ணீர் முத்துக்களை ......!!!