விழியின் வியர்வைத்துளி
இமைக்கவும் இல்லை
இதழ் விரிக்கவும் இல்லை...
உன்னை பற்றிய ஆழ்ந்த
சிந்தனையின் பொது மட்டும் ஏனோ
வியர்வைதுளிகள்... என் விழிகளில்.........
இமைக்கவும் இல்லை
இதழ் விரிக்கவும் இல்லை...
உன்னை பற்றிய ஆழ்ந்த
சிந்தனையின் பொது மட்டும் ஏனோ
வியர்வைதுளிகள்... என் விழிகளில்.........