காதல்
கண்கள் பார்த்ததால்
இதயம் திறந்தது
வாய் மூடியே
நடந்தது கால்கள்
பெண்ணை தேடி ...
பறக்கும் பட்டாம்பூச்சி....
கண்ணை மூடினால்
திறந்திடும் மனது
கண்திறந்தால்
மூடிவிடும் ஆசைகள் ...
இதுவே காதல் ...!!!
கண்கள் பார்த்ததால்
இதயம் திறந்தது
வாய் மூடியே
நடந்தது கால்கள்
பெண்ணை தேடி ...
பறக்கும் பட்டாம்பூச்சி....
கண்ணை மூடினால்
திறந்திடும் மனது
கண்திறந்தால்
மூடிவிடும் ஆசைகள் ...
இதுவே காதல் ...!!!