தாமதம்

திடுக்கிட்டித் திறக்குமென்
மூடிய விழிகள்.
சுற்றிலும் பார்த்து சுயத்துக்கு வந்து அமைதி தேடும் மனம்.
_
நினைத்த போதெல்லாம்
நிமிடத்தில் எகிறும் இரத்த அழுத்தம். இதுவரை நினைக்காத கடவுளை வேண்டி
கண்களை மூடி தூக்கம் சென்ற திசை தொடர்ந்து நடக்க ஆரம்பிக்கும் என் பருத்த உடல்
தாமதத்தைத் தாங்கவென்று
தனிமனசொன்று வேணும்....

எழுதியவர் : Akramshaaa (21-Jan-14, 8:22 pm)
Tanglish : thaamatham
பார்வை : 64

மேலே