பத்து மாதம் பகலிரவாய்
தோல்வி வந்து துவண்டு போய்
யாரும் இல்லைஎன்று அழுது கொண்டு இருக்காதே ......!!!
கொதித்து எழு .....!!!
உனக்குள்ளேயே ஆயிரம் ஒளி கொண்ட ஒருவன் ஒழித்து இருப்பான் அவனை தோள் அணை பத்து மாதம் பகலிரவாய் விழித்து இருந்து பெற்றவளை வணங்கு.....!!!
உனக்கான அறிவை மனத்தால் உள்வாங்கு....!!!
உயிர் விழித்து போர் தொடு
அந்த காலமே கண்ணீர் விடும்
உன் நம்பிக்கையின் முயற்சி கண்டு கலங்காதே .....!!!
இந்த மானுடம் தோல்வியை கண்டு பயந்திருந்தாள்
நீயோ நானோ பிறந்திருக்கவே முடியாது வேள்வி செய் வெற்றி கொள் .....!!!