மனிதாபிமானம்

ஆயிரம் தேனீக்கள்
அலையாய் அலைந்து
அழகாக கட்டியது தேன் கூடு !


ஆசை கொண்ட மனிதன்
அபகரித்த போதும்
பரிதவித்தது தேனீ !!

போகட்டும் என்றே போனது
புது மலரை தேடி
இதுவல்லவோ
மனிதாபிமானம் !!

எழுதியவர் : kanagarathinam (21-Jan-14, 8:13 pm)
சேர்த்தது : கனகரத்தினம்
பார்வை : 65

மேலே