விளம்பரம்

பகலின் விளம்பரம்
சூரியன்!
இரவின் விளம்பரம்
சந்திரன்!
மழையின் விளம்பரம்
வானவில்!
மலையின் விளம்பரம்
கானல் நீர்!
பெண்மையின் விளம்பரம்
தாய்மை!
தாய்மையின் விளம்பரம்
சேய்மை!

எழுதியவர் : யாசர் அரபாத் (21-Jan-14, 11:21 pm)
சேர்த்தது : yazar arafath
Tanglish : vilamparam
பார்வை : 111

மேலே