+++எனக்கு தெரியாமே போச்சே+++
பலசரக்கு கடை வச்சிருந்த நம்ம முத்துவ கைது பண்ணீட்டாங்களாமே...
உனக்கு விசயமே தெரியாதா.. அந்தக்கடையோட பேரு வெளியில பலசரக்குகடை.. ஆனா உண்மையாலுமே அது பல சரக்கு கடை.. எல்லாமே வெளி நாட்டு சரக்காம்.. அதான் மாட்டிக்கிட்டான்..
ஐயோ பாவமே! இந்த விசயம் எனக்கு தெரியாமே போச்சே..
தெரிஞ்சிருந்தா..
நானும் ஒரு தடவை வெளி நாட்டு சரக்கு வாங்கியிருப்பேன்..
?!??!