வலி

அழகாய் காயப்படுத்துகிறாய்...
ஒரு வார்த்தையும் மொழியாமல்...
சாதனை தானடா இது...
நம் நாட்டின் தண்ணீர் பஞ்சமும் தீர்ந்திருக்கும்
கண்ணீர் துவர்பின்றி இருந்து
என் கண்ணீரை சேமித்திருப்பின்.....

எழுதியவர் : யுவஸ்ரீ (22-Jan-14, 11:20 am)
சேர்த்தது : Uvasri Natarajan
Tanglish : vali
பார்வை : 319

மேலே