போதும் போதும்
அன்பில்லாம கரைஞ்சது போதும்...
ஆசைத்தீயில் எரிஞ்சது போதும்...
தேடி தேடி தொலைஞ்சது போதும்...
தேதி தாளா கிழிஞ்சது போதும்...
நானும் இந்த உலகில் பெண்ணாலே பட்டது போதும்...
காணும் எல்லா உயிரும் அவளாலே கெட்டது போதும் போதும்...