காதல்

என்னை மறந்து
உன்னை நினைத்து
மௌனமாய்
உனை ரசிக்க
உன்னாலேயே
நிறைந்து கிடக்கிறது
என் காதல்....

எழுதியவர் : சுந்தரி விஸ்வநாதன். (22-Jan-14, 12:18 pm)
Tanglish : kaadhal
பார்வை : 53

சிறந்த கவிதைகள்

மேலே