ஏக்கம்

எப்படிச்சொல்வதடி பெண்ணே
காற்றில் நடக்கும் உன்னிடம்
அழியாமல் உன் பாதச்சுவடு
என் மனதில்
ஆழமாக பதிந்திருப்பதை????

எழுதியவர் : யுவஸ்ரீ (22-Jan-14, 6:05 pm)
சேர்த்தது : Uvasri Natarajan
Tanglish : aekkam
பார்வை : 77

மேலே