தேவதை

விண்ணில் விழுந்தேன் நீ
எனக்காக வந்தாய் !

கண்ணில் விழுந்தேன் நீ
கண்ணீர் ஆனாய் !

கவிதை சொன்னேன்
தேவதை ஆனாய் !

காதல் சொன்னேன்
காதலி ஆனாய் !

எழுதியவர் : lakshmi (22-Jan-14, 5:51 pm)
Tanglish : thevathai
பார்வை : 93

மேலே